Marandahalli Map

Thursday, July 22, 2010

ர‌யில் - வேன் மோதல்

ர‌யில் - வேன் மோதல்

சேலம் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் இருந்து பெங்களூருக்கு சென்ற பய‌ணிக‌ள் ரயில் மாரண்டஅள்ளி - பாலக்கோடு இடையே வட்டகனம்பட்டி என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது டெம்போ வேன் மீது மோதியது.

இதில் வேனின் முன் பகுதி பல‌த்த சேதம் அடைந்தது. ரயிலின் படிக்கெட்டில் அமர்ந்து பயணம் செய்த 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஆள் இல்லாத ரயில்வே கேட்டில் ர‌யி‌ல் மெதுவாக சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

No comments: