Marandahalli Map

Saturday, March 17, 2012

மாரண்ட அ ள்ளியில் அதன் சுற்று வட்டார பகுதியில் நடந்து காஞ்ச கூட்டம் படபிடிப்பு...

விஜயா பிலிம்ஸ் சார்பில் எஸ்.விஜயகுமாரி, டி.கே.குமரன், ஸ்ரீ பாலாஜிபெரியசாமி இணைந்து தயாரிக்கும் புதிய படம் கஞ்சா கூட்டம்.

தீய வழிமுறைகளால் அழிய இருக்கும் ஒரு கிராமத்தை நான்கு இளைஞர்கள் எப்படி காப்பாற்ற போராடுகிறார்கள் என்பதை காதல் மற்றும் நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைக்கதையாக கஞ்சா கூட்டம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் லிங்கா, வினோ, டிக்சன், கமல் மற்றும் ஸ்ரீதேவி, சக்தி இவர்களுடன் குமரன், பாலாஜிபெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகியவற்றை டி.எஸ்.திவாகர் ஏற்றுள்ளார்.

P.T. ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, என்.பாலு படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். தர்மபுரி, ஒகேனக்கல், கவண்டனூர், மாரண்டஅள்ளி, காரிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
நன்றி: தினமலர்.காம்

No comments: