இறந்தவர்கள் கண் தானம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,04:04 IST
தர்மபுரி:
மாரண்டஹள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (80). இவரும் இயற்கை மரணம் அடைந்தார். அவரது கண்களை தானம் செய்ய அவரது மகன் செல்வமணி தர்மபுரி லயன்ஸ் சங்கத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
தர்மபுரி கண் தான மையத்தில் இது வரையில் இறந்த 216 பேர்களிடம் இருந்து கண் தானம் பெறப்பட்டுள்ளது.இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய விரும்புவோர் தர்மபுரி கண் தான மைய டெலிஃபோன் எண் 04342 - 260 696, 264 696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment