Marandahalli Map

Saturday, October 22, 2011

டவுன் பஞ்., தலைவர் பதவி அ.தி.மு.க., 7ல் வெற்றி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 10 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் அ.தி.மு.க., ஏழு இடங்களிலும் தி.மு.க., - பா.ம.க., - சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர்.கம்பைநல்லூர் டவுன் பஞ்சாயத்து: அ.தி.மு.க., வெற்றி தனசேகர் (அ.தி.மு.க.,) 3,259, மாதேஸ்வரன் (தி.மு.க.,) 2,634. மொத்தம் 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஆறு, தி.மு.க., மூன்று, சுயேச்சை மூன்று, பா.ம.க., இரண்டு, தே.மு.தி.க., ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.


* மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து: அ.தி.மு.க., வெற்றி கலைவாணி பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.,) 2,960, சாவித்ரி (தி.மு.க.,) 1,389. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஏழு வார்டுகளிலும், தி.மு.க., மூன்று, சுயேச்சை ஐந்து வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

No comments: