Marandahalli Map

Tuesday, October 25, 2011

சுயேட்சைகள் பிடியில் டவுன் பஞ்., துணை தலைவர் பதவி : மூன்றில் மட்டும் அ.தி.மு.க., பெரும்பான்மை

* மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க., கலைவாணி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க., ஏழு வார்டுகளிலும், தி.மு.க., மூன்று,
சுயேச்சை ஐந்து வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வுக்கு மேலும் இரு கவுன்சிலர் ஆதரவு தேவை.
இங்கும் சுயேச்சைகளை இழுக்க முயற்சிகள் நடக்கிறது.

No comments: