Marandahalli Map

Sunday, November 20, 2011

வாக்கர்ஸ் கிளப் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி வாக்கர்ஸ் கிளப், காலாண்டு கூட்டம் வரும், 22ம் தேதி நடக்கிறது.
மாவட்ட விளையாட்டு அரங்கில், மாலை, 7 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை வகிக்கிறார்.
கவுரவ தலைவர் டாக்டர் சுப்பிரமணியன்,
செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் விஷ்ணு சந்தர் முன்னிலை வகிக்கின்றனர். மனநலம் மருத்துவர் முனிராஜ் மனநலம் குறித்து பேசகிறார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

No comments: